சிம்பு படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை- புதிய திருப்பம்

Bookmark and Share

சிம்பு படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை- புதிய திருப்பம்

சிம்பு படம் என்றாலே ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அவருக்கு எத்தனை வருடம் கழித்து படம் வந்தாலும் ஒரு மாஸ் ஓப்பனிங் இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

இந்நிலையில் கடந்த வருடம் இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா என இரண்டு ஹிட் படங்களை கொடுத்து விட்ட இடத்தை பிடித்துவிட்டார்.

இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AAA படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே, இப்படத்தில் இவருக்கு 3 கதாபாத்திரம் என கூறப்பட்டது.

ஆனால், உண்மையாகவே படத்தில் இரண்டு கதாபாத்திரம் தானாம், மூன்றாவது ரோல் என்று ஏதும் இல்லை என ஒரு தகவல் வெளிவந்துள்ளது.


Post your comment





Related News
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது!
சிம்புவின் சினிமா பயணத்தில் AAA படம் தான் அதிகமாம்- இதுதான் விஷயம்
சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்
AAA படத்தில் இணைந்த மூன்றாவது நடிகை
சிம்பு நேரில் சந்தித்து பாராட்டிய இயக்குனர்- யார் அவர்?
ஆட்டம் போட மும்பை பறக்கும் சிம்பு
சிம்புனால மட்டும் சிக்கல் வராது…சிம்புன்னாலே, பிரச்சனை வரும்!
சிம்புவுக்கு எதிராக கிளம்பிய மாதர் சங்கம்- வெடித்தது பிரச்சனை
சிம்புவின் AAA படப்பிடிப்பு சென்னையில் தான்- ஆனால் எங்கு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions