சிம்புவின் AAA படப்பிடிப்பு சென்னையில் தான்- ஆனால் எங்கு தெரியுமா?

Bookmark and Share

சிம்புவின் AAA படப்பிடிப்பு சென்னையில் தான்- ஆனால் எங்கு தெரியுமா?

சிம்புவின் AAA படம் வேறலெவலில் இருக்கும் என படக்குழு ஏற்கெனவே கூறியிருந்தனர். படத்திலும் சிம்பு மூன்று வேடத்தில் நடித்து வருகிறார். அதில் அஸ்வின் தாத்தா என்ற வேடத்தை ரசிகர்கள் பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வரும் ஜனவரி 4ம் தேதி அதாவது நாளை சென்னையில் உள்ள EVP மாலில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அஸ்வின் தாத்தா இடம்பெறும் சில காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன.


Post your comment





Related News
சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்
AAA படத்தில் இணைந்த மூன்றாவது நடிகை
சிம்பு நேரில் சந்தித்து பாராட்டிய இயக்குனர்- யார் அவர்?
சிம்பு படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை- புதிய திருப்பம்
ஆட்டம் போட மும்பை பறக்கும் சிம்பு
சிம்புனால மட்டும் சிக்கல் வராது…சிம்புன்னாலே, பிரச்சனை வரும்!
சிம்புவுக்கு எதிராக கிளம்பிய மாதர் சங்கம்- வெடித்தது பிரச்சனை
கிருஸ்துமஸில் ரசிகர்களுக்கு AAA ட்ரீட் – ஹின்ட் கொடுக்கும் சிம்பு!
ஒவ்வொரு கெட்டப்புக்கும் டீஸர் சிம்பு படக்குழு முடிவு!!
சிம்புவின் AAA இரண்டாம்கட்ட படப்பிடிப்பு எப்போது?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions