சிம்பு நேரில் சந்தித்து பாராட்டிய இயக்குனர்- யார் அவர்?

Bookmark and Share

சிம்பு நேரில் சந்தித்து பாராட்டிய இயக்குனர்- யார் அவர்?

சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் புதிய போஸ்டர் கூட சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சிம்பு துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேனை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

அவர்கள் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது.


Post your comment





Related News
AAA படத்தில் இணைந்த மூன்றாவது நடிகை
சிம்பு படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை- புதிய திருப்பம்
ஆட்டம் போட மும்பை பறக்கும் சிம்பு
சிம்புனால மட்டும் சிக்கல் வராது…சிம்புன்னாலே, பிரச்சனை வரும்!
சிம்புவுக்கு எதிராக கிளம்பிய மாதர் சங்கம்- வெடித்தது பிரச்சனை
சிம்புவின் AAA படப்பிடிப்பு சென்னையில் தான்- ஆனால் எங்கு தெரியுமா?
கிருஸ்துமஸில் ரசிகர்களுக்கு AAA ட்ரீட் – ஹின்ட் கொடுக்கும் சிம்பு!
ஒவ்வொரு கெட்டப்புக்கும் டீஸர் சிம்பு படக்குழு முடிவு!!
சிம்புவின் AAA இரண்டாம்கட்ட படப்பிடிப்பு எப்போது?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions