சிம்புவின் சினிமா பயணத்தில் AAA படம் தான் அதிகமாம்- இதுதான் விஷயம்

Bookmark and Share

சிம்புவின் சினிமா பயணத்தில் AAA படம் தான் அதிகமாம்- இதுதான் விஷயம்

சிம்புவின் AAA படம் பக்கா மாஸாக தயாராகி இருக்கிறது. படத்தின் வேலைகள் அனைத்தும் முடித்த படக்குழு புரொமோஷன் நிகழ்ச்சிகளில் மிகவும் பிஸியாக இருக்கின்றனர்.இந்த நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் 450, கர்நாடகாவில் 50, கேரளாவில் 75, மற்ற இடங்களில் 350 என கிட்டதட்ட 1000 திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறதாம்.

இலங்கையில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் இப்படம் மொத்தம் 40 திரையரங்குகளில் வெளியாகிறதாம். சிம்புவின் திரைப்பயணத்திலேயே இத்தனை திரையரங்குகளில் வெளியாகும் முதல் படம் இதுவே.


Post your comment





Related News
சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது!
சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்
AAA படத்தில் இணைந்த மூன்றாவது நடிகை
சிம்பு நேரில் சந்தித்து பாராட்டிய இயக்குனர்- யார் அவர்?
சிம்பு படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை- புதிய திருப்பம்
ஆட்டம் போட மும்பை பறக்கும் சிம்பு
சிம்புனால மட்டும் சிக்கல் வராது…சிம்புன்னாலே, பிரச்சனை வரும்!
சிம்புவுக்கு எதிராக கிளம்பிய மாதர் சங்கம்- வெடித்தது பிரச்சனை
சிம்புவின் AAA படப்பிடிப்பு சென்னையில் தான்- ஆனால் எங்கு தெரியுமா?
கிருஸ்துமஸில் ரசிகர்களுக்கு AAA ட்ரீட் – ஹின்ட் கொடுக்கும் சிம்பு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions