AAA படத்தில் இணைந்த மூன்றாவது நடிகை

Bookmark and Share

AAA படத்தில் இணைந்த மூன்றாவது நடிகை

தற்போது சிம்பு நடித்துவரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) படத்தில் ஏற்கனவே ஸ்ரேயா, தமன்னா என இரண்டு ஹீரோயின்கள். இந்நிலையில் மூன்றாவதாக ஒரு நடிகை இந்த படத்தில் இணைந்துள்ளார்.

தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன் போன்ற படங்களில் நடித்த நீது சந்திரா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என படக்குழு தெரிவித்துள்ளது .


Post your comment





Related News
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது!
சிம்புவின் சினிமா பயணத்தில் AAA படம் தான் அதிகமாம்- இதுதான் விஷயம்
சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்
சிம்பு நேரில் சந்தித்து பாராட்டிய இயக்குனர்- யார் அவர்?
சிம்பு படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை- புதிய திருப்பம்
ஆட்டம் போட மும்பை பறக்கும் சிம்பு
சிம்புனால மட்டும் சிக்கல் வராது…சிம்புன்னாலே, பிரச்சனை வரும்!
சிம்புவுக்கு எதிராக கிளம்பிய மாதர் சங்கம்- வெடித்தது பிரச்சனை
சிம்புவின் AAA படப்பிடிப்பு சென்னையில் தான்- ஆனால் எங்கு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions