கிருஸ்துமஸில் ரசிகர்களுக்கு AAA ட்ரீட் – ஹின்ட் கொடுக்கும் சிம்பு!

Bookmark and Share

கிருஸ்துமஸில் ரசிகர்களுக்கு AAA ட்ரீட் – ஹின்ட் கொடுக்கும் சிம்பு!

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதில் முதல் ஹீரோயினாக ஸ்ரேயாவும் இரண்டாவது ஹீரோயினாக தமன்னாவும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் வரும் கிருஸ்துமஸில் ரசிகர்களுக்கு AAA படக்குழு சார்பாக ஒரு ஸ்பெஷல் ட்ரீட் கிடைக்கபோவதாக சிம்பு டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அது என்னவென்பதை தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் கிருஸ்துமஸ் வரை காத்திருக்க வேண்டும்.


Post your comment





Related News
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது!
சிம்புவின் சினிமா பயணத்தில் AAA படம் தான் அதிகமாம்- இதுதான் விஷயம்
சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்
AAA படத்தில் இணைந்த மூன்றாவது நடிகை
சிம்பு நேரில் சந்தித்து பாராட்டிய இயக்குனர்- யார் அவர்?
சிம்பு படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை- புதிய திருப்பம்
ஆட்டம் போட மும்பை பறக்கும் சிம்பு
சிம்புனால மட்டும் சிக்கல் வராது…சிம்புன்னாலே, பிரச்சனை வரும்!
சிம்புவுக்கு எதிராக கிளம்பிய மாதர் சங்கம்- வெடித்தது பிரச்சனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions