சிம்புவின் AAA இரண்டாம்கட்ட படப்பிடிப்பு எப்போது?

Bookmark and Share

சிம்புவின் AAA இரண்டாம்கட்ட படப்பிடிப்பு எப்போது?

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கெட்டப்பில் நடிக்கிறார்.

இதில் ஒரு சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரேயா ஒப்பந்தமாகியுள்ளார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு அண்மையில் திண்டுக்கல்லில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. இதில் 1980-களில் நடைபெறுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் இரண்டாம் வாரம் முதல் இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது!
சிம்புவின் சினிமா பயணத்தில் AAA படம் தான் அதிகமாம்- இதுதான் விஷயம்
சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்
AAA படத்தில் இணைந்த மூன்றாவது நடிகை
சிம்பு நேரில் சந்தித்து பாராட்டிய இயக்குனர்- யார் அவர்?
சிம்பு படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை- புதிய திருப்பம்
ஆட்டம் போட மும்பை பறக்கும் சிம்பு
சிம்புனால மட்டும் சிக்கல் வராது…சிம்புன்னாலே, பிரச்சனை வரும்!
சிம்புவுக்கு எதிராக கிளம்பிய மாதர் சங்கம்- வெடித்தது பிரச்சனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions