ஆட்டம் போட மும்பை பறக்கும் சிம்பு

Bookmark and Share

ஆட்டம் போட மும்பை பறக்கும் சிம்பு

சிம்பு, ஸ்ரேயா, தமன்னா மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்க, யுவன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா மற்றும் இன்னொரு கேரக்டரிலும் நடிக்கிறார் சிம்பு. இதில் அஸ்வின் தாத்தா கேரக்டரின் அறிமுகப்பாடலுக்காக படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர்.

இத்தகவலை இயக்குநர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Adhik Ravichandran ‏@Adhikravi

In Mumbai with my DOP and Art director finalised the location for @iam_str ‘s #Ashwinthatha intro song. #AshwinThathaMania #Sirappu
Simbu flies to Mumbai for AAA movie song shoot


Post your comment

Related News
AAA படத்தில் இணைந்த மூன்றாவது நடிகை
ஐந்தே நாட்களில் உருவான மலேசிய தமிழ் படம்
ஒரே நேரத்தில் 3 படங்களின் 2-ம் பாகத்தில் நடிக்கும் தனுஷ்
ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் விக்ரம்
சிம்பு நேரில் சந்தித்து பாராட்டிய இயக்குனர்- யார் அவர்?
சிம்பு படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை- புதிய திருப்பம்
ரூ.10 கோடி உத்தரவாதத்துடன் வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமீன்
சிம்புனால மட்டும் சிக்கல் வராது…சிம்புன்னாலே, பிரச்சனை வரும்!
பைரவா 12ம் தேதி ரிலிஸ் இல்லை, ரசிகர்கள் வருத்தம்
சிம்புவுக்கு எதிராக கிளம்பிய மாதர் சங்கம்- வெடித்தது பிரச்சனைAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions