தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!

Bookmark and Share

தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!

தமிழ் சினிமாவில் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் மூலம் பிரபலமானார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படத்தை அடுத்து மைக்கேல் ராயப்பன் அவர்களின் தயாரிப்பில் சிம்புவை வைத்து AAA படத்தை இயக்கி இருந்தார்.

ஆனால் இந்த படம் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று படு தோல்வியை தழுவியது. பின்னர் இந்த படத்தின் தயாரிப்பாளர் சிம்புவின் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை கூறி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது சிம்புவின் ஆதிக் ரவிச்சந்திரனும் போனில் பேசிய தகவல்கள் லீக்காகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

 


Post your comment





Related News
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!
சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா
இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா? - வாவ் சூப்பர்.!
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !
பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!
அருவி மிக சிறந்த படம் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி
தளபதி விஜய்யிடம் பண மோசடி! 50 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் கைது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions