துருக்கியில் படமாக்கப்பட்ட சிம்புவின் தள்ளி போகாதே!

Bookmark and Share

துருக்கியில் படமாக்கப்பட்ட சிம்புவின் தள்ளி போகாதே!

கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகிவரும் படம் அச்சம் என்பது மடமையடா. தள்ளி போகாதே எனும் இப்படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று இந்த புத்தாண்டு தினத்தில் வெளியானது.

ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்த பாடல் தற்போது யூ டியூப் தளத்தில் 10 மில்லியன் ஹிட்ஸை பெற்றுள்ளது. மேலும் இப்பாடல் தற்போதுவரை 62 ஆயிரம் லைக்ஸுகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த பாடலின் வீடியோ வடிவம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் தற்போதே கற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். நமக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி இந்த பாடல் சமீபத்தில் துருக்கியில் படமாக்கப்பட்டுள்ளதாம்.

 


Post your comment





Related News
எனக்கு காதலா? நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்
சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது!
முதல் வருட கொண்டாட்டத்தில் தள்ளிபோகாதே! ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
கொடியின் வசூலை ஒரே வாரத்தில் தாண்டிய AYM!
அச்சம் என்பது மடமையடா படத்துக்கு வந்த புது சிக்கல்!
சிம்பு படத்திற்கு யு சான்றிதழ்
அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி முடிவானது!
அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் எப்போது?
ரிலீஸுக்கு தயாராகும் அச்சம் என்பது மடமையடா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions