சிம்பு படத்தின் தெலுங்கு பதிப்புக்கு தலைப்பு தேடல்

Bookmark and Share

சிம்பு படத்தின் தெலுங்கு பதிப்புக்கு தலைப்பு தேடல்

நடிகர் சிம்பு, நடிகை மஞ்சிமா நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா தெலுங்கு பதிப்பில் நடிகர் நாக சைதன்யா மற்றும் மஞ்சிமா நடித்து வருகின்றனர். இப்படத்தை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவிகிதம் முடிவடைந்துள்ளதாக இயக்குநர் கூறியுள்ளார். தெலுங்கு படத்திற்கு சஹசம் சுவாசக சாகிபோ என்ற தலைப்பு இறுதி செய்யப்படும் என  தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாகர்ஜூனாவின் பிறந்த நாளன்று திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News
எனக்கு காதலா? நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்
சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது!
முதல் வருட கொண்டாட்டத்தில் தள்ளிபோகாதே! ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
கொடியின் வசூலை ஒரே வாரத்தில் தாண்டிய AYM!
அச்சம் என்பது மடமையடா படத்துக்கு வந்த புது சிக்கல்!
சிம்பு படத்திற்கு யு சான்றிதழ்
அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி முடிவானது!
அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் எப்போது?
ரிலீஸுக்கு தயாராகும் அச்சம் என்பது மடமையடா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions