சிம்புவை வியப்படைய வைத்த அடா ஷர்மா!

Bookmark and Share

சிம்புவை வியப்படைய வைத்த அடா ஷர்மா!

சிம்பு நடிப்பில் தற்போது வெளிவர காத்திருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் ஆண்டிரியா நடித்துள்ளார்கள்.

பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு குறளரசன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டிய நிலையில் இருந்தது. இந்த பாடலுக்கு நடனம் ஆட நயன்தாரா மறுத்துவிட நிலையில், ஆண்ட்ரியாவை வைத்து படமாக்க படக்குழு திட்டமிட்டது.

ஆனால், அதுவும் கைவிடப்பட்டு பிரபல தெலுங்கு நடிகை அடா ஷர்மாவை இந்த பாடலில் நடனம் ஆட முடிவு செய்தனர். இப்பாடலின் படப்பிடிப்பு தொடர்ந்து நான்கு நாட்களாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிம்புவின் ஆட்டத்திற்கு ஈடு கொடுத்து ஆடியிருக்கிறார் அடா ஷர்மா. இவரின் ஆட்டத்தை பார்த்து சிம்பு வியந்து விட்டாராம். 

விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
சகநடிகரை காலணியால் தாக்கிய டிவி நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions