சிம்புவை புகழ்ந்து பேசிய பிரபல நடிகை!

Bookmark and Share

சிம்புவை புகழ்ந்து பேசிய பிரபல நடிகை!

பிரபல தெலுங்கு நடிகை ஆடா ஷர்மா, சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு சின்ன கேமியா ரோலில் நடித்துள்ளார். அவருடன் மாமன் வெயிட்டிங் என்ற பாட்டிலும் அவர் நடனமாடியுள்ளார்.

இந்த பாடல் படமாக்கப்பட்ட விதம் குறித்து பேசிய அவர், ” சிம்பு நேராக செட்டுக்கு வருவார், ஸ்டெப்ஸ்களை கவனிப்பார் உடனடியாக டேக்குக்கு செல்வார். ஸ்டெப்ஸ்களை புரிந்து கொள்ள அவருக்கு ஒருசில நிமிடங்கள் மட்டுமே போதுமானது. அவர் ஒரு  மிகச்சிறந்த டான்சர்” என்றார்.

 


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
சகநடிகரை காலணியால் தாக்கிய டிவி நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions