சிம்புவின் சிபாரிசில் நெகிழ்ந்து போன ஒய்.ஜி.மகேந்திரனும்!

Bookmark and Share

சிம்புவின் சிபாரிசில் நெகிழ்ந்து போன ஒய்.ஜி.மகேந்திரனும்!

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார் சிம்பு இப்படத்தை. தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் ஒய்.ஜி.மகேந்திரனும் நடிக்கவிருக்கிறார்.

இதுகுறித்து ஒய்.ஜி.மகேந்திரன் கூறும்போது;- இப்படத்தில் நான் ஸ்ரேயாவின் தந்தை வேடத்தில் நடிக்கிறேன். கடந்த 3 வருடங்களாக காமெடிக்கு முக்கியத்துவம் இல்லாத வேடங்களில் நடித்து வந்த எனக்கு இப்படத்தில் மீண்டும் காமெடி செய்ய வாய்ப்புக் கிடைத்துள்ளது.

சிம்பு ஒரு திறமையான நபர். அவருக்கு சினிமாவைப் பற்றி நிறைய தெரிந்துள்ளது. ஸ்ரேயாவின் தந்தை வேடத்தில் நான் தான் நடிக்க வேண்டும் என்பதில் சிம்பு உறுதியாக இருந்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் என்னிடம் தெரிவித்தார்” என்று நெகிழ்ச்சியுடன் கூறிவுள்ளார்.

மேலும் பீப் பாடல் பிரச்சினையில் சிம்புவுக்கு எதிராக ஒய்.ஜி.மகேந்திரன் கருத்துத் தெரிவித்தும் கூட அதைப் பொருட்படுத்தாமல், சிம்பு வாய்ப்புக் கொடுத்ததே ஒய்.ஜி.மகேந்திரனின் நெகிழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
பிரபல இசையமைப்பாளரின் பிறந்தநாளுக்கு சிம்பு போட்ட பிளான்
சிம்புவின் AAA படத்தில் ஸ்பெஷல் வேடத்தில் பிரபல இயக்குனரின் அப்பா- யார் தெரியுமா?
சிம்புவை சூப்பர் ஸ்டார் என்று வாழ்த்திய பிரபல இயக்குனர்
சிம்பு ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் விருந்து
மீண்டும் தாமத நிலையில் சிம்பு படம்!
சிம்பு நடிக்கவிருந்த மடையன் – சுவாரஸ்ய பிளாஷ்பேக்!
சிம்பு படக்குழுவுக்கு ஏற்பட்ட திடீர் சோகம்!
ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள சிம்புவின் AAA போஸ்டர்!
சிம்புவின் AAA முதல் ஷெட்யூல் முடிவுக்கு வந்தது!
வித்தியாசமான முறையில் வெளியாகும் சிம்பு பட பாடல்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions