சிம்பு படக்குழுவுக்கு ஏற்பட்ட திடீர் சோகம்!

Bookmark and Share

சிம்பு படக்குழுவுக்கு ஏற்பட்ட திடீர் சோகம்!

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு அண்மையில் முடிந்தது. இப்படத்தில் ஒரு முக்கிய்மான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஜோதி லக்ஷ்மி கமிட்டாகியிருந்தார். ஆனால் எதிர்பாரா விதமாக இன்று அவர் இறந்துவிட்டார். இது AAA படக்குழுவுக்கு சோகச் செய்தியாக அமைந்துள்ளது.

 


Post your comment





Related News
பிரபல இசையமைப்பாளரின் பிறந்தநாளுக்கு சிம்பு போட்ட பிளான்
சிம்புவின் AAA படத்தில் ஸ்பெஷல் வேடத்தில் பிரபல இயக்குனரின் அப்பா- யார் தெரியுமா?
சிம்புவை சூப்பர் ஸ்டார் என்று வாழ்த்திய பிரபல இயக்குனர்
சிம்பு ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் விருந்து
மீண்டும் தாமத நிலையில் சிம்பு படம்!
சிம்பு நடிக்கவிருந்த மடையன் – சுவாரஸ்ய பிளாஷ்பேக்!
சிம்புவின் சிபாரிசில் நெகிழ்ந்து போன ஒய்.ஜி.மகேந்திரனும்!
ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள சிம்புவின் AAA போஸ்டர்!
சிம்புவின் AAA முதல் ஷெட்யூல் முடிவுக்கு வந்தது!
வித்தியாசமான முறையில் வெளியாகும் சிம்பு பட பாடல்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions