சிம்புவின் AAA முதல் ஷெட்யூல் முடிவுக்கு வந்தது!

Bookmark and Share

சிம்புவின் AAA முதல் ஷெட்யூல் முடிவுக்கு வந்தது!

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கெட்டப்பில் நடிக்கிறார்.

இதில் ஒரு சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரேயா ஒப்பந்தமாகியுள்ளார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு அண்மையில் திண்டுக்கல்லில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்றுடன் இந்த ஷெட்யூல் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 1980-களில் நடைபெறுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
பிரபல இசையமைப்பாளரின் பிறந்தநாளுக்கு சிம்பு போட்ட பிளான்
சிம்புவின் AAA படத்தில் ஸ்பெஷல் வேடத்தில் பிரபல இயக்குனரின் அப்பா- யார் தெரியுமா?
சிம்புவை சூப்பர் ஸ்டார் என்று வாழ்த்திய பிரபல இயக்குனர்
சிம்பு ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் விருந்து
மீண்டும் தாமத நிலையில் சிம்பு படம்!
சிம்பு நடிக்கவிருந்த மடையன் – சுவாரஸ்ய பிளாஷ்பேக்!
சிம்பு படக்குழுவுக்கு ஏற்பட்ட திடீர் சோகம்!
சிம்புவின் சிபாரிசில் நெகிழ்ந்து போன ஒய்.ஜி.மகேந்திரனும்!
ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள சிம்புவின் AAA போஸ்டர்!
வித்தியாசமான முறையில் வெளியாகும் சிம்பு பட பாடல்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions