சிம்பு நடிக்கவிருந்த மடையன் – சுவாரஸ்ய பிளாஷ்பேக்!

Bookmark and Share

சிம்பு நடிக்கவிருந்த மடையன் – சுவாரஸ்ய பிளாஷ்பேக்!

தகராறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கணேஷ் விநாயக். இவர் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் வீர சிவாஜி. இப்படம் செப்டம்பரில் திரைக்கு வரவுள்ளது.

தகராறு படத்துக்கு முன் இவர் சிம்புவை வைத்து மடையன் என ஒரு படம் இயக்குவதாக இருந்தாராம். ஆனால் சில காரணங்களால் பின்னர் அப்படம் கைவிடப்பட்டுள்ளது.

இதை நேற்று நடந்த வீர சிவாஜி பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவர் நினைவு கூர்ந்துள்ளார்.

 


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு
பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த தமிழ் படம் எது தெரியுமா?
சிம்புவின் அந்த படம் ஓடாதுனு எனக்கு அப்பவே தெரியும் - பிரபல இயக்குனர் பரபரப்பு பேட்டி.!
என் அடுத்த படம் முழுக்க கவர்ச்சி தான் இருக்கும் - என்ன படம்? யார் சொன்னது தெரியுமா?
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
பிரபல இசையமைப்பாளரின் பிறந்தநாளுக்கு சிம்பு போட்ட பிளான்
சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்
சிம்புவின் AAA படத்தில் ஸ்பெஷல் வேடத்தில் பிரபல இயக்குனரின் அப்பா- யார் தெரியுமா?
சிம்பு கூறிய ஐடியாவால் தான் இந்த திடிர் அறிவிப்பு - இயக்குனர் ஆதிக்
சிம்புவின் அஸ்வின் தாத்தா டீஸர் எப்படி- இதோ விமர்சனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions