சிம்புவின் AAA படத்தில் ஸ்பெஷல் வேடத்தில் பிரபல இயக்குனரின் அப்பா- யார் தெரியுமா?

Bookmark and Share

சிம்புவின் AAA படத்தில் ஸ்பெஷல் வேடத்தில் பிரபல இயக்குனரின் அப்பா- யார் தெரியுமா?

சிம்புவின் AAA படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. படத்தையும் இரண்டு பாகங்களாக வெளியிட இருப்பதாக படக்குழு அண்மையில் கூறியிருந்தனர்.இந்த நிலையில் இப்படத்தில் ஆதிக் ரவிச்சந்திரனின் அப்பா ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆதிக் கூறும்போது, த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படப்பிடிப்பின் போதே என் தந்தையிடம் AAA படத்தின் கதையை தெரிவித்தேன்.சிம்பு இந்த படத்தில் நடிக்கின்றார் என்றதும் அப்பா என்னிடம் முழு கதையையும் கேட்டார்.

பின்னர் அவரே ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார் என்றார்.படத்தின் ஃபஸ்ட் லுக்குகள் வெளியாகி வரும் நிலையில் பாடல்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
பிரபல இசையமைப்பாளரின் பிறந்தநாளுக்கு சிம்பு போட்ட பிளான்
சிம்புவை சூப்பர் ஸ்டார் என்று வாழ்த்திய பிரபல இயக்குனர்
சிம்பு ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் விருந்து
மீண்டும் தாமத நிலையில் சிம்பு படம்!
சிம்பு நடிக்கவிருந்த மடையன் – சுவாரஸ்ய பிளாஷ்பேக்!
சிம்பு படக்குழுவுக்கு ஏற்பட்ட திடீர் சோகம்!
சிம்புவின் சிபாரிசில் நெகிழ்ந்து போன ஒய்.ஜி.மகேந்திரனும்!
ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள சிம்புவின் AAA போஸ்டர்!
சிம்புவின் AAA முதல் ஷெட்யூல் முடிவுக்கு வந்தது!
வித்தியாசமான முறையில் வெளியாகும் சிம்பு பட பாடல்கள்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions