பிரபல இசையமைப்பாளரின் பிறந்தநாளுக்கு சிம்பு போட்ட பிளான்

Bookmark and Share

பிரபல இசையமைப்பாளரின் பிறந்தநாளுக்கு சிம்பு போட்ட பிளான்

சிம்புவின் AAA படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிறது. படமும் ரம்சான் ஸ்பெஷலாக வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துவிட்டனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையில் தயாராகி வரும் இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, முதல் பாகத்தில் தமன்னா, ஸ்ரேயா நாயகிகளாக நடித்துள்ளனர்.

வரும் ஜுன் 2ம் தேதி இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள். இதனால் இப்படக்குழு படத்தில் இளையராஜா பாடியிருக்கும் ரோட்டுல வண்டி ஓடுது என்ற பாடலை அவரது பிறந்தநாளுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.இந்த தகவலை சிம்பு மற்றும் இயக்குனர் ஆதிக் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 


Post your comment





Related News
மெர்சலில் இனி இந்த காட்சி இருக்காது - படக்குழுவினரின் அதிரடி முடிவு.!
ரஜினி இல்லை, 2.0 வில் நடிக்க முதலில் இந்த நடிகரை தான் அனுகினாராம் ஷங்கர்
சமீபத்தில் நடந்த பிரச்சனைக்கு சந்தானத்தை கலாய்த்த ஆர்யா
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?
பிரமாண்டமாக நடைபெறும் சந்தானம் படத்தின் இசை வெளியீட்டு விழா!
கோலிவுட்டை அதிர வைத்த இந்தியன்-2 பட்ஜெட் - இத்தனை கோடியா?
தல அஜித்தின் அடுத்த பட வாய்ப்பை தட்டி பறித்தாரா கமல்? - வைரலாகும் தகவல்.!
சிவாவால் இரண்டாக பிரிந்த வேலைக்காரன் ? - வைரலாகும் தகவல்.!
ப்ரியா பவானி ஷங்கரை டபுள் மீனிங் வார்த்தையில் கலாய்த்த பிரபலம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions