ரஜினி குடும்பத்தில் இருப்பவருக்கு சிம்புவை இயக்க ஆசையாம்- யார் தெரியுமா?

Bookmark and Share

ரஜினி குடும்பத்தில் இருப்பவருக்கு சிம்புவை இயக்க ஆசையாம்- யார் தெரியுமா?

ரஜினி குடும்பத்தில் எல்லோருமே சினிமாவில் வெற்றிநடைபோட்டு வருகின்றனர்.

ஒருபக்கம் தனுஷ், சௌந்தர்யா இயக்கத்தில் VIP2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ஒலிம்பிக் சாம்பியன் மாரியப்பன் கதையை எடுக்க இருக்கிறார்.

அதேசமயம் அவருக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல ஹீரோவை இயக்க ஆசையாம். அந்த நாயகன் யாரும் இல்லை, சிம்பு தானாம். சிம்புவுக்கு கதை எழுதி, ஐஸ்வர்யா அவரிடம் கூறவும் தயாராகி விட்டாராம்.

ஆனால் ஏதோ சில பிரச்சனைகளால் இப்படத்தின் விவரங்கள் எதுவும் தெளிவாக வெளியாகவில்லை.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions