அஜித் பிறந்தநாளில் புது பட டைட்டிலை வெளியிடும் சிம்பு!

Bookmark and Share

அஜித் பிறந்தநாளில் புது பட டைட்டிலை வெளியிடும் சிம்பு!

நடிகர் சிம்பு அடுத்ததாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கப்போவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இப்படத்தில் சிம்பு முதல்முறையாக மூன்று வித்தியாசமான ரோல்களில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் வரும் மே 1-ம் தேதியன்று வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் ‘தல’ அஜித்தின் பிறந்தநாள் என்பது கூடுதல் தகவல்.

 


Post your comment





Related News
என்னுடைய படத்தில் சிம்புவா? அஜித்தா? - உண்மையை போட்டுடைத்த மோகன் ராஜா.!
ரசிகர்களுக்காக இதை செய்தாரா சிம்பு?
அஜித்தை உதறி தள்ளி வேறொரு நடிகருக்கு ரசிகரான சிம்பு
கிரிக்கெட் போட்டிக்கு எதிரான அஜித்தின் கருத்துக்கு சிம்பு ஆதரவு!
டிவிட்டரில் அஜித் பட டயலாக்கை சொன்ன சிம்பு!
விஜய், அஜித் ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்
என் திருமணம் ஆண்டவன் முடிவு படி நடக்கும்: சிம்பு
அஜீத் பாணியில் சிம்பு
அஜித்தின் பில்லா 2 : காத்திருக்கும் சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions