ரசிகர்களுக்காக இதை செய்தாரா சிம்பு?

Bookmark and Share

ரசிகர்களுக்காக இதை செய்தாரா சிம்பு?

நடிகர் சிம்பு, ” எந்த வம்புக்கும் தும்புக்கும் போக மாட்டேன். ஆனால் வந்த வம்பை சும்மா விடமாட்டேன்” என்கிற பாலிசியை கடைபிடிப்பவர். முன்பெல்லாம் அதிகம் பேட்டி கொடுத்த இவர் தற்போது அஜித் பாணியில் பேட்டியே கொடுக்காமல் இருந்தார்.

இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் ரசிகர்களுக்காக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காபி வித் டிடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி தீபாவளி ஸ்பெஷலாக ஒளிபரப்பாகிறது. எதையும் ஒளிவுமறைவின்றி பேசும் சிம்பு, இந்த நிகழ்ச்சியிலும் அப்படியே பேசியிருப்பார் என எதிர்பார்ப்போம்.


Post your comment





Related News
என்னுடைய படத்தில் சிம்புவா? அஜித்தா? - உண்மையை போட்டுடைத்த மோகன் ராஜா.!
அஜித்தை உதறி தள்ளி வேறொரு நடிகருக்கு ரசிகரான சிம்பு
அஜித் பிறந்தநாளில் புது பட டைட்டிலை வெளியிடும் சிம்பு!
கிரிக்கெட் போட்டிக்கு எதிரான அஜித்தின் கருத்துக்கு சிம்பு ஆதரவு!
டிவிட்டரில் அஜித் பட டயலாக்கை சொன்ன சிம்பு!
விஜய், அஜித் ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்
என் திருமணம் ஆண்டவன் முடிவு படி நடக்கும்: சிம்பு
அஜீத் பாணியில் சிம்பு
அஜித்தின் பில்லா 2 : காத்திருக்கும் சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions