பீப் விவகாரத்துக்கு படத்தில் பதிலடி கொடுக்கும் சிம்பு!

Bookmark and Share

பீப் விவகாரத்துக்கு படத்தில் பதிலடி கொடுக்கும் சிம்பு!

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.

இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் பீப் பாடல் விவகாரத்தில் தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு இப்படத்தில் சிம்பு, வசனங்கள் மூலம் பதிலடி கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
வெளிநாட்டில் வெளியானாலும் தமிழ்நாட்டில் பிரச்சனையில் சிம்புவின் AAA
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் எப்படி இருக்கு? சிம்பு பகிர்ந்த விமர்சனம்
சிம்புவுடன் மோதும் ஜெயம் ரவி
சிம்பு ரசிகர்களே AAA பட டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
என்ன சிம்பு இப்படி ஆகிட்டிங்க, ரசிகர்கள் வருத்தம்.
இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை! சிம்புவின் புதுவித டான்ஸ்
ஜுன் 17ல் அதிரடியாக களமிறங்கும் சிம்பு- உற்சாகத்தில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions