இரவு-பகல் தூக்கம் இல்லாமல் இருந்த சிம்பு- ஏன்?

Bookmark and Share

இரவு-பகல் தூக்கம் இல்லாமல் இருந்த சிம்பு- ஏன்?

சிம்பு என்றாலே ஏதாவது ஒரு பிரச்சனையை தான் கொண்டு வருவார் என நினைத்து வருகின்றனர். மேலும், படப்பிடிப்பிற்கு சொன்ன நேரத்தில் வரமாட்டார் எனவும் கூறுவார்கள்.

ஆனால், சமீபத்தில் AAA படத்தின் படப்பிடிப்பிலேயே சிம்பு மூழ்கிவிட்டாராம். தொடர்ந்து 12 மணி நேரம் ஷுட்டிங்கில் இருந்தாராம்.

தூக்கம் கூட இன்றி படம் சொன்ன தேதியில் வரவேண்டும் என்பதற்காக கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல் நடித்துக்கொடுத்துள்ளார், இதை படக்குழுவினர்கள் பலரும் பெருமிதத்துடன் கூறியுள்ளனர்.


Post your comment





Related News
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
வெளிநாட்டில் வெளியானாலும் தமிழ்நாட்டில் பிரச்சனையில் சிம்புவின் AAA
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் எப்படி இருக்கு? சிம்பு பகிர்ந்த விமர்சனம்
சிம்புவுடன் மோதும் ஜெயம் ரவி
சிம்பு ரசிகர்களே AAA பட டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
என்ன சிம்பு இப்படி ஆகிட்டிங்க, ரசிகர்கள் வருத்தம்.
இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை! சிம்புவின் புதுவித டான்ஸ்
ஜுன் 17ல் அதிரடியாக களமிறங்கும் சிம்பு- உற்சாகத்தில் ரசிகர்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions