ஜுன் 17ல் அதிரடியாக களமிறங்கும் சிம்பு- உற்சாகத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

ஜுன் 17ல் அதிரடியாக களமிறங்கும் சிம்பு- உற்சாகத்தில் ரசிகர்கள்

சிம்புவின் AAA படம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. அதிலும் படத்தின் இசை யுவன் ஷங்கர் ராஜா என்பது ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷம்.

படத்தை பற்றி அவ்வப்போது சிம்பு மற்றும் இயக்குனர் ஆதிக் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் தகவலை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தில் இடம்பெறும் ரத்தம் என் ரத்தம் என்ற பாடல் ஜுன் 17ம் தேதி வெளியாக இருப்பதாக சிம்பு டுவிட்டரில் கூறியுள்ளார்.

இதற்கு முன் இப்படத்தில் இளையராஜா பாடிய ஒரு பாடல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய், சிம்புவுடன் நடித்த நடிகை இப்போது!! அவரா இப்படி - ஷாக்கிங் போட்டோ
சிம்பு, திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
பிஎம்டபுள்யூ பைக்குடன் வலம் வர இருக்கிறார் சிம்பு
சிம்புவை கண்டிசன் போட்டு கமிட் செய்த மணிரத்தினம் – என்ன கண்டிசன் தெரியுமா?
மீண்டும் வருவேன்; நம்புங்கள்! - ரசிகர்களுக்கு சிம்பு வெளியிட்ட வீடியோ
என்னை யாரும் மிரட்டவில்லை - சிம்பு விளக்கம்
தட்டி தூக்கிய கபிலன் வைரமுத்துவிற்கு முருகன் மந்திரம் பாராட்டு
சிம்பு படத்தின் மூலமாக பாடகராக அறிமுகமாகிறாரா ஹரிஷ் கல்யாண்?
சிம்பு இயக்குநருடன் கைகோர்த்த ஆரவ்
சிம்புவிடம் பாராட்டையும் பரிசையும் பெற்ற பிக் பாஸ் சுட்டி - போட்டோ உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions