இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை! சிம்புவின் புதுவித டான்ஸ்

Bookmark and Share

 இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை! சிம்புவின் புதுவித டான்ஸ்

சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிவரும் AAA படத்தில் நடித்துவருகிறார். அந்த படத்தில் மூன்று கெட்டப்களில் தோன்றும் அவர் சமீபத்தில் ரத்தம் என் ரத்தம் என்ற பாடலுக்காக ஆடியுள்ளார்.

அந்த பாடல் வரும் 17ம் தேதி வெளியாகவுள்ளது.அந்த பாடலில் உள்ள ஸ்பெசாலிட்டி என்னவென்றால் சிம்பு பாடல் முழுவதும் கால் தரையில் படாமலே மற்றவர்களின் மீதே ஆடியுள்ளதுதான்.

இப்படி ஒரு டான்ஸ் ஆடுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாக இருக்கும் என டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜய், சிம்புவுடன் நடித்த நடிகை இப்போது!! அவரா இப்படி - ஷாக்கிங் போட்டோ
சிம்பு, திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
பிஎம்டபுள்யூ பைக்குடன் வலம் வர இருக்கிறார் சிம்பு
சிம்புவை கண்டிசன் போட்டு கமிட் செய்த மணிரத்தினம் – என்ன கண்டிசன் தெரியுமா?
மீண்டும் வருவேன்; நம்புங்கள்! - ரசிகர்களுக்கு சிம்பு வெளியிட்ட வீடியோ
என்னை யாரும் மிரட்டவில்லை - சிம்பு விளக்கம்
தட்டி தூக்கிய கபிலன் வைரமுத்துவிற்கு முருகன் மந்திரம் பாராட்டு
சிம்பு படத்தின் மூலமாக பாடகராக அறிமுகமாகிறாரா ஹரிஷ் கல்யாண்?
சிம்பு இயக்குநருடன் கைகோர்த்த ஆரவ்
சிம்புவிடம் பாராட்டையும் பரிசையும் பெற்ற பிக் பாஸ் சுட்டி - போட்டோ உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions