என்ன சிம்பு இப்படி ஆகிட்டிங்க, ரசிகர்கள் வருத்தம்.

Bookmark and Share

என்ன சிம்பு இப்படி ஆகிட்டிங்க, ரசிகர்கள் வருத்தம்.

சிம்பு சமீப காலமாக தன் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார். AAA படத்திற்காக தன் உடல் எடையை மிகவும் ஏற்றி விட்டார்.

இவை படத்திற்காக தான் என்றாலும் சிம்புவின் ரசிகர்கள் இதை பார்க்கும் போது மிகவும் வருத்தப்படுகின்றனர்.

ஏனெனில் சிம்பு என்றாலே ஸ்லீம், டான்ஸ் என்று தான் நினைவிற்கு வரும், இந்த உடல் எடையில் சிம்பு எப்படி நடனமாடுவார் என ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.

 


Post your comment





Related News
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
வெளிநாட்டில் வெளியானாலும் தமிழ்நாட்டில் பிரச்சனையில் சிம்புவின் AAA
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் எப்படி இருக்கு? சிம்பு பகிர்ந்த விமர்சனம்
சிம்புவுடன் மோதும் ஜெயம் ரவி
சிம்பு ரசிகர்களே AAA பட டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை! சிம்புவின் புதுவித டான்ஸ்
ஜுன் 17ல் அதிரடியாக களமிறங்கும் சிம்பு- உற்சாகத்தில் ரசிகர்கள்
சிம்புவை கலாய்த்த ரசிகர்- தெறி பதிலடி கொடுத்த பிரேமம் இயக்குனர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions