வெளிநாட்டில் வெளியானாலும் தமிழ்நாட்டில் பிரச்சனையில் சிம்புவின் AAA

Bookmark and Share

வெளிநாட்டில் வெளியானாலும் தமிழ்நாட்டில் பிரச்சனையில் சிம்புவின் AAA

சிம்புவின் வாலு படம் பெரிய பிரச்சனைக்கு பிறகு வெளியானது. நீண்ட வருடத்திற்கு பிறகு படம் வந்தாலும் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். அதே வேகத்தில் இது நம்ம ஆளு படமும் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது.

தற்போது சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AAA படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இளைஞர்களை மகிழ்விப்பதற்காகவே என்று படக்குழு கூறியிருந்தனர். படமும் வெளிநாடுகளில் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகிறது. ரசிகர்களின் விமர்சனத்தை சிம்புவே தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

ஆனால் தமிழ்நாட்டில் சில பிரச்சனைகளால் படத்தின் முதற் காட்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் வருத்தம் அடைந்த ரசிகர்கள் எப்படியும் படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 


Post your comment





Related News
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் எப்படி இருக்கு? சிம்பு பகிர்ந்த விமர்சனம்
சிம்புவுடன் மோதும் ஜெயம் ரவி
சிம்பு ரசிகர்களே AAA பட டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
என்ன சிம்பு இப்படி ஆகிட்டிங்க, ரசிகர்கள் வருத்தம்.
இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை! சிம்புவின் புதுவித டான்ஸ்
ஜுன் 17ல் அதிரடியாக களமிறங்கும் சிம்பு- உற்சாகத்தில் ரசிகர்கள்
சிம்புவை கலாய்த்த ரசிகர்- தெறி பதிலடி கொடுத்த பிரேமம் இயக்குனர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions