சிம்புவுடன் மீண்டும் இணைவதில் என்ன தப்பு? அனிருத் பேட்டி

Bookmark and Share

சிம்புவுடன் மீண்டும் இணைவதில் என்ன தப்பு? அனிருத் பேட்டி

பீப் பாடல் சர்ச்சை குறித்து பிரச்னைகள் வெடித்த தருணம் அனிருத்  தனது கனடா இசை நிகழ்ச்சிக்காக விமானத்தில் இருந்துள்ளார்.

அப்போது அவர் தனது நண்பரிடம், 2015 எவ்வித சர்ச்சையுமின்றி அமைதியாக கடத்திவிட்டேன். எனக் கூறியுள்ளார்,  கனடா விமான நிலையத்தில் மீண்டும் மொபைலை ஆன் செய்தபோது அவ்வளவு எஸ்.எம்.எஸ்கள் அனிருத் மொபைலை நிறைத்திருந்தன.

இப்பவும் தன்னால் அந்த நிமிடங்களை மறக்க முடியாது எனக் கூறும் அனிருத்திடம் மீண்டும் சிம்புவுடன் இணைந்து பணியாற்றுவீர்களா எனக் கேட்டபோது அவர் கூறிய பதில் இதுதான்.

” அது ஒரு சின்ன விஷயம், தேவையில்லாமல் ஊதிப் பெரிதாக்கப்பட்டுவிட்டது. எனக்கும் அந்தப் பாடலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென நான் கோயம்புத்தூர் காவல் நிலையத்திலும் கடிதம் கொடுத்துவிட்டேன்.

இதனால் ஏன் நான் சிம்வுடன் பணியாற்றாமல் இருக்கப் போகிறேன். உண்மையைச் சொன்னால் நாங்கள் இருவரும் இணைந்து மீண்டும் வேலை செய்தால்  என்ன தரப்போகிறோம் என்பதில் கண்டிப்பாக மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்” எனக் கூறியுள்ளார் அனிருத்.


Post your comment





Related News
பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !
சந்தானத்திற்காக சிம்பு இசையமைக்க, அனிருத் பாட- வீடியோவை வெளியிட்ட நடிகர்
மீண்டும் சிம்புவுடன் கைகோத்த அனிரூத்!
சிம்புவுடன் சேர்ந்து பணிபுரிவதில் என்ன தப்பு என்று கேட்கிறார் அனிருத்
பீப்பாடல் விவகாரம்: சிம்பு, அனிருத் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!
பீப்பாடல் சர்ச்சைக்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு, அனிருத்!
சிம்பு - அனிருத் மீது மீண்டும் ஒரு வழக்கு
பீப் பாடல் சர்ச்சை : சிம்பு, அனிருத் ஜனவரி 4க்குள் கைதாக வாய்ப்பு
ஆபாச பாடல் காரணமாக சிம்பு-அனிருத்தின் 6 படங்கள் முடங்கின
சிம்பு பாடலை வலைதளத்தில் வெளியிட்ட நடிகரை நெறுங்கியது போலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions