பெண்களை கொச்சைப்படுத்திய சிம்பு, அனிருத்

Bookmark and Share

பெண்களை கொச்சைப்படுத்திய சிம்பு, அனிருத்

சிம்பு சில காலங்களாக எந்த ஒரு பிரச்சனைகளிலும் சிக்காமல் இருந்தார். ஆனால், சமீபத்தில் இவர் அனிருத்துடன் இணைந்து பாடிய பாடல் ஒன்று மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இப்பாடல் தொடக்கமே மிகவும் மோசமான கெட்ட வார்த்தையுடன் தான் ஆரம்பிக்கின்றது. இதை தொடர்ந்து வழக்கம் போல் பெண்களை திட்டி இருவரும் பாடியுள்ளனர்.

இந்த பாடல் தற்போது வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது.


Post your comment





Related News
பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !
சந்தானத்திற்காக சிம்பு இசையமைக்க, அனிருத் பாட- வீடியோவை வெளியிட்ட நடிகர்
மீண்டும் சிம்புவுடன் கைகோத்த அனிரூத்!
சிம்புவுடன் மீண்டும் இணைவதில் என்ன தப்பு? அனிருத் பேட்டி
சிம்புவுடன் சேர்ந்து பணிபுரிவதில் என்ன தப்பு என்று கேட்கிறார் அனிருத்
பீப்பாடல் விவகாரம்: சிம்பு, அனிருத் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!
பீப்பாடல் சர்ச்சைக்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு, அனிருத்!
சிம்பு - அனிருத் மீது மீண்டும் ஒரு வழக்கு
பீப் பாடல் சர்ச்சை : சிம்பு, அனிருத் ஜனவரி 4க்குள் கைதாக வாய்ப்பு
ஆபாச பாடல் காரணமாக சிம்பு-அனிருத்தின் 6 படங்கள் முடங்கின








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions