பீப்பாடல் சர்ச்சைக்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு, அனிருத்!

Bookmark and Share

பீப்பாடல் சர்ச்சைக்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு, அனிருத்!

பீப் பாடல் ஏற்படுத்திய சர்ச்சைக்கு பிறகு நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு விட்டதாக மீடியாக்களில் பரவலாக பேசப்பட்டது.

ஆனால் அதை பொய்யாக்கும் விதமாக தற்போது இவர்கள் இருவரும் ஒரு தெலுங்கு படத்தில் பாட சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் சிம்புவின் நண்பரும் மங்காத்தா, ஜில்லா போன்ற படங்களில் நடித்தவருமான மஹத் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த பாடல் கம்போஸிங் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது


Post your comment





Related News
பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !
சந்தானத்திற்காக சிம்பு இசையமைக்க, அனிருத் பாட- வீடியோவை வெளியிட்ட நடிகர்
மீண்டும் சிம்புவுடன் கைகோத்த அனிரூத்!
சிம்புவுடன் மீண்டும் இணைவதில் என்ன தப்பு? அனிருத் பேட்டி
சிம்புவுடன் சேர்ந்து பணிபுரிவதில் என்ன தப்பு என்று கேட்கிறார் அனிருத்
பீப்பாடல் விவகாரம்: சிம்பு, அனிருத் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!
சிம்பு - அனிருத் மீது மீண்டும் ஒரு வழக்கு
பீப் பாடல் சர்ச்சை : சிம்பு, அனிருத் ஜனவரி 4க்குள் கைதாக வாய்ப்பு
ஆபாச பாடல் காரணமாக சிம்பு-அனிருத்தின் 6 படங்கள் முடங்கின
சிம்பு பாடலை வலைதளத்தில் வெளியிட்ட நடிகரை நெறுங்கியது போலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions