சிம்பு தம்பிக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனிருத்

Bookmark and Share

சிம்பு தம்பிக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனிருத்

சிம்புவின் தம்பி குறளரசன் ‘இது நம்ம ஆளு’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சிம்பு நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்துள்ளார்கள். மேலும் ஆண்ட்ரியா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் இப்படத்தில் இடம் பெறும் இரண்டு பாடல் காட்சிகளை மட்டும் படமாக்கப்படவுள்ளது. குறளரசன் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் அனிருத் கேட்டிருக்கிறார்.

இது குறித்து அனிருத் கூறும்போது,

‘இது நம்ம ஆளு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் குறளரசனை வாழ்த்துகிறேன். இவருடைய இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களை கேட்டேன். பாடல்களும் இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் பாடல்களை பற்றி தவறான வதந்திகள் வந்தால் நம்பாதீர்கள்’ என்றார். 


Post your comment





Related News
பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !
சந்தானத்திற்காக சிம்பு இசையமைக்க, அனிருத் பாட- வீடியோவை வெளியிட்ட நடிகர்
மீண்டும் சிம்புவுடன் கைகோத்த அனிரூத்!
சிம்புவுடன் மீண்டும் இணைவதில் என்ன தப்பு? அனிருத் பேட்டி
சிம்புவுடன் சேர்ந்து பணிபுரிவதில் என்ன தப்பு என்று கேட்கிறார் அனிருத்
பீப்பாடல் விவகாரம்: சிம்பு, அனிருத் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!
பீப்பாடல் சர்ச்சைக்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு, அனிருத்!
சிம்பு - அனிருத் மீது மீண்டும் ஒரு வழக்கு
பீப் பாடல் சர்ச்சை : சிம்பு, அனிருத் ஜனவரி 4க்குள் கைதாக வாய்ப்பு
ஆபாச பாடல் காரணமாக சிம்பு-அனிருத்தின் 6 படங்கள் முடங்கின








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions