சந்தானத்திற்காக சிம்பு இசையமைக்க, அனிருத் பாட- வீடியோவை வெளியிட்ட நடிகர்

Bookmark and Share

சந்தானத்திற்காக சிம்பு இசையமைக்க, அனிருத் பாட- வீடியோவை வெளியிட்ட நடிகர்

நடிகர், பாடகர், எழுத்தாளர் என பல அவதாரத்தை எடுத்த சிம்பு தற்போது சந்தானத்திற்காக புது அவதாரம் எடுத்திருக்கிறார்.

இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா என்ற படத்திற்காக இசையமைப்பாளராக களமிறங்க இருக்கிறார் சிம்பு.

அண்மையில் இப்படத்தில் இடம்பெரும் பாடல் ஒன்றின் ரெகார்ட்டிங் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் சிம்பு.

படத்தில் வரும் ஒரு பாடலையும் அண்மையில் அனிருத் பாடியிருக்கிறார்.

அப்போது எடுத்த ஒரு வீடியோவை சிம்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு அனிருத்திற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !
மீண்டும் சிம்புவுடன் கைகோத்த அனிரூத்!
சிம்புவுடன் மீண்டும் இணைவதில் என்ன தப்பு? அனிருத் பேட்டி
சிம்புவுடன் சேர்ந்து பணிபுரிவதில் என்ன தப்பு என்று கேட்கிறார் அனிருத்
பீப்பாடல் விவகாரம்: சிம்பு, அனிருத் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!
பீப்பாடல் சர்ச்சைக்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு, அனிருத்!
சிம்பு - அனிருத் மீது மீண்டும் ஒரு வழக்கு
பீப் பாடல் சர்ச்சை : சிம்பு, அனிருத் ஜனவரி 4க்குள் கைதாக வாய்ப்பு
ஆபாச பாடல் காரணமாக சிம்பு-அனிருத்தின் 6 படங்கள் முடங்கின
சிம்பு பாடலை வலைதளத்தில் வெளியிட்ட நடிகரை நெறுங்கியது போலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions