இன்றுமுதல் அஸ்வின் தாத்தாவாக மாறும் சிம்பு!

Bookmark and Share

இன்றுமுதல் அஸ்வின் தாத்தாவாக மாறும் சிம்பு!

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் அஸ்வின் தாத்தா.

இதில் 60 வயது முதியவராக சிம்பு நடிக்கவுள்ளார். இந்நிலையில் இன்றுமுதல் இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
கவர்ச்சி உடை, பிகினி அணிந்து உடலை காட்டுவது தவறில்லை - பிரபல சின்னத்திரை நாயகி ஓபன் டாக்.!
சாதனை படைத்த அஸ்வின் தாத்தா- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சிம்பு நடித்த அஸ்வின் தாத்தா கெட்டப்பின் டீசர் நாளை வெளியாகிறது
ஏப்ரல் மாதம் மதுரை மைக்கேல், அஷ்வின் தாத்தா வருகிறார்கள், பராக் பராக் பராக்
மதுர மைக்கேலை தொடர்ந்து அஸ்வின் தாத்தாவும் வெளிவந்தார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions