எப்படி சிம்புவால் மட்டும் இது சாத்தியம் – வியக்கும் பிரபல ஒளிப்பதிவாளர்!

Bookmark and Share

எப்படி சிம்புவால் மட்டும் இது சாத்தியம் – வியக்கும் பிரபல ஒளிப்பதிவாளர்!

கௌதம் மேனன் கடைசியில் இயக்கிய என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா இரண்டு படங்களுக்கும் Dan MacArthur என்பவர்தான் ஒளிப்பதிவு செய்தார். கால்ஷீட் பிரச்சனையால் அச்சம் என்பது மடமையடா படத்தின் இரண்டாம் பாதியில் இவர் பணியாற்றவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றி குறித்து அண்மையில் பேசிய அவர், ” தமிழ் சினிமாவில் பணியாற்றியது உண்மையில் சிறந்த அனுபவம். இங்கே சினிமாவை கொண்டாடுகிறார்கள். சிம்பு எப்படி எல்லா காட்சிகளையும் ஒரே டேக்கில் நடித்து கொடுத்தார் என்பதை நினைத்து இப்போதும் நான் வியக்கிறேன்” என்றார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions