சிம்பு வாழ்கையில் இன்று மறக்கமுடியாத ஒருநாள் ஏன் தெரியுமா?

Bookmark and Share

சிம்பு வாழ்கையில் இன்று மறக்கமுடியாத ஒருநாள்  ஏன் தெரியுமா?

சிம்பு என்றாலே சர்ச்சை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இந்த சர்ச்சையின் உச்சமாக கடந்த ஆண்டு இதே நாளில் ஒரு பாட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம், நாம் சொல்ல வருவது பீப் பாடல்தான்.

சிம்பு எத்தனையோ பிரச்சனைகளை ஜஸ்ட் லைக் தட் கடந்து சென்றாலும் இந்த பீப் பாடல் விவகாரம் அவரையே கொஞ்சம் ஆட்டிப்படைத்தது என்றுதான் சொல்லவேண்டும். இந்நிலையில் இதை குறிப்பிடும் விதமாக #1yearofbeepsong எனும் ஹேஷ் டேக்கை சிம்பு ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.


Post your comment





Related News
சிம்புவின் TrendSong எப்படி வந்திருக்கிறது தெரியுமா- சிம்புவே சொல்கிறார்
பைரவா எல்லா பாடல் வரிகளும் இதோ!
கோவை கோர்ட்டில் ஆஜராகுமாறு அனிருத்துக்கு மீண்டும் சம்மன்
பீப் பாடலை பாடியது ஏன்? சிம்பு விளக்கம்!
பீப்பாடல் விவகாரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை: சிம்பு பேட்டி
பீப்பாடல் விவகாரம்: விளக்கம் அளிக்க போலீசாரிடம் ஆஜரான சிம்பு!
சிம்பு மீது உள்ள வழக்கின் விசாரணைக்கு தடைவிதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
சென்னை,கோவை போலீசில் 29-ம் தேதிக்குள் ஆஜராக சிம்புவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பீப்பாடல் விவகாரம்: சிம்பு உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!
பீப்பாடல் விவகாரம்: நாளை சிம்பு சென்னை போலீசில் ஆஜர் ஆவாரா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions