என்னது பிக் பாஸ் வீட்டில் சிம்புவா? - ஏன்? எப்படி?

Bookmark and Share

என்னது பிக் பாஸ் வீட்டில் சிம்புவா? - ஏன்? எப்படி?

கமல்ஹாசன் சின்னத்திரையில் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது, வரும் ஞாயிறு நிகழ்ச்சியில் 100-வைத்து நாள் பிரம்மாண்டமாக கொண்டாட உள்ளது.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய ப்ரோமோவில் ஆரவ் ரஜினியாகவும், ஹரிஷ் சிம்புவாகவும் பிந்து நயன்தாராவாகவும் நடிக்கின்றனர்.

சிம்புவாக நடிக்கும் ஹரிஷ் நயன்தாராவிடம் பேசி விட்டு அன்ஷிகாவை தேடுவது போல காட்டப்பட்டுள்ளது, இதனை பார்த்த சிம்பு ரசிகர்கள் நிஜமாகவே சிம்பு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Post your comment





Related News
ஏன் இப்படி பண்றீங்க? ஓவியாவால் கடுப்பான ஓவியா ஆர்மி - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
BiggBoss புகழ் ஓவியா நடிக்கும் புதிய படத்தின் புகைப்படம் - வைரலாக்கிய ரசிகர்கள்
மீண்டும் ரசிகர்களை சீண்டி வாங்கி கட்டி கொண்ட காயத்ரி - புகைப்படம் உள்ளே.!
அந்த பிக் பாஸ் பிரபலத்துடன் ஒரு நாள் இருக்கணும் - ஓபனாக சொன்ன ஓவியா.!
சுஜாவுக்கு பிறந்தநாள் பரிசளித்த ஓவியா - என்ன பரிசுனு நீங்களே ஷாக் ஆகாம பாருங்க.!
ஓவியாவின் காதல் பற்றி பேசிய ஆரவ், காண்டான ஓவியா ஆர்மி - என்ன சொன்னார் தெரியுமா?
ஜூலிக்கு கோரிக்கை வைத்த சமுத்திரக்கனி - எதுக்கு தெரியுமா?
ஓவியாவுக்காக இதெல்லாம் செய்தேன், வெளிவராத உண்மைகளை போட்டுடைத்த சினேகன்.!
நான் தற்கொலை பண்ணிக்க போறேன், பீதியை கிளப்பிய பிக் பாஸ் பிரபலம்- புகைப்படம் உள்ளே.!
என்னால தல அஜித்துக்கு அப்படி ஒரு அசிங்கம் வேணாம் - ஜூலி ஓபன் டாக்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions