பிரஸ்மீட்டை கேன்சல் செய்த சிம்பு!

Bookmark and Share

பிரஸ்மீட்டை கேன்சல் செய்த சிம்பு!

கடந்த சில ஆண்டுகளாகவே சிம்பு நடித்த படங்களே தியேட்டர்களுக்கு வருவதில்லை. அப்படி தான் நடித்த படங்களை தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் அவதிப்படுவதால் தனது தந்தை மூலமாக வாலு படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கினார் சிம்பு.

ஆனால், அதுவும் இதோ அதோ என்ற தற்போது இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. சிலமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டும் இப்போது அதுபற்றிய பேச்சே இல்லை. இதனால் சிம்பு படம் என்றாலே இப்படித்தான் ஒரு தேதியை சொல்வார்கள். பின்னர் காலவரையறை இன்றி ஒத்தி வைத்து விடுவார்கள் என்பது போலாகி விட்டது.

இந்த நிலையில், சமீபகாலமாக பத்திரிகைகளை சந்திப்பதை தவிர்த்து வந்த சிம்பு, இன்று மாலை 5 மணி அளவில் பிரஸ்மீட் வைத்து மீடியாக்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.

அதற்கான அறிவிப்புகளும் பிஆர்ஓ மூலம் மீடியாக்களுக்கு நேற்றே தெரிவிக்கப்பட்டது. ஆனால், என்ன காரணமோ இன்று மதியம் 2.30 அளவில் சிம்பு பிரஸ்மீட்டை சிம்பு கேன்சல் செய்து விட்டதாக தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.

ஆக, சிம்பு நடித்த படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கேன்சல் செய்யப்படுவது போன்ற இப்போது அவரது பிரஸ்மீட்டும் கேன்சல் செய்யப்பட்டிருப்பதாக மீடியா நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள்.


Post your comment





Related News
விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்
சீரியல் நடிகர் அமித் பார்கவா இது? எப்படி இருக்கார் பாருங்க - ஷாக்காக்கிய புகைப்படம்.! May 1, 2018
அரசியலுக்கு வர வீரம் மட்டும் போதாது, விவேகமும் வேண்டும் - ரஜினிகாந்த்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கட்சியின் பெயர்! தகவல் லீக்
நாளை ரஜினி - பா. ரஞ்சித் படத்தின் முக்கிய அறிவிப்பு
தோல்வி படங்கள் பற்றி வெளிப்படையாக பேசிய ரஜினிகாந்த்
வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் தபால்தலை வெளியீடு! நடிகர் ஆர் கே யின் புது முயற்சி...
எல்லாம் அவன் செயல் படத்தை விட பத்து மடங்கு விறுவிறுப்பாக இருக்கும் வைகை எக்ஸ்பிரஸ்! - நடிகர் ஆர்கே
கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த வைத்தனர்: ஓ.பி.எஸ் பகிரங்க குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டை நான் எதிர்க்கவே இல்லை... அடித்து சொல்லும் நடிகர் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions