இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!

Bookmark and Share

இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்த சிம்பு AAA படத்தினால் மிக பெரிய சறுக்கத்தை சந்தித்தார், இதனையடுத்து சிம்புவின் மீது பல குற்றசாட்டுகள் எழுந்து வந்தன.

இதனையடுத்து அவர் மணிரத்தினம் படத்தில் நடிக்க முடியுமா? முடியாதா? என்ற குழப்பமும் ரசிகர்களிடையே ஏற்பட்டு இருந்தது, பின்னர் கண்டிப்பாக மணிரத்தினம் சார் படத்தில் நடிப்பேன் என சிம்பு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது சிம்பு இயக்குனர் சேரன், சீமான் மற்றும் அமீருடன் புன்னகையுடன் இருக்கும் புகைபடம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது, இந்த புகைப்படத்தை சிம்பு ரசிகர்கள் தெறிக்க விட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions