சிம்பு தனுஷ் பெயரில் ஒரு படமா ? - விபரம் உள்ளே

Bookmark and Share

சிம்பு தனுஷ் பெயரில் ஒரு படமா ? - விபரம் உள்ளே

இன்றைய தமிழ் சினிமாவில் இளவட்ட ட்ரெண்டில் இருக்கும் நடிகர்கள் சிம்பு தனுஷ். இவர்களுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது, இந்நிலையில் தற்போது காதலில் சிம்பு தனுஷும் என்று பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது.

இதில் முன்னணி நாயகர்களாக நடித்த அனைவரும் புதுமுகங்கள். இப்படத்தில் தனுஷ் சிம்பு பேசிய பல பன்ச் வசனங்கள் இந்த புதுமுகங்கள் பேசியுள்ளார்களாம், அதுமட்டுமில்லாமல் சிம்புவின் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன், தனுஷின் வாட் எ கருவார்ட் போன்ற பாடல்களும் இடம்பெற்றுள்ளதாம்.

இவர்களை தவிர்த்து படத்தில் கஞ்சா கருப்பு , அப்புக்குட்டி போன்றவர்கள் நடித்துள்ளனர். அதே சமயம் நடிகர் சிம்புவை சந்தித்து ஒரு பாடலை பாடித்தருமாறு கேட்டார்களாம், உடனே சிம்பு ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது .


Post your comment





Related News
பவர்பாண்டி டிரைலர் எப்படி- சிம்புவின் டுவிட்
சிம்பு, தனுஷுக்கு எதிராக களமிறங்குவாரா ஜெயம் ரவி?
பாடகி சுசித்ரா கையப் புடிச்சி 'இழுத்த்த' தனுஷ்... சாட்சியாய் சிம்பு...ஒரு நள்ளிரவுக் கூத்து!
இந்த ஒரு விஷயத்தால் சிம்பு, தனுஷ் இடையே மோதலா?
சிம்பு, தனுஷ் படத்தின் பாடகருக்கு கல்யாணம்
சிம்பு நாயகியை தன்வசப்படுத்திய தனுஷ்!
தனுஷ் எங்கே சென்றால் எனக்கென்ன – சிம்பு அதிரடி!
ஒரேபடத்தில் சிம்பு, தனுஷை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்!
ஒரேநாளில் வெளியாகும் சிம்பு, தனுஷ் படங்கள்!
சிம்பு படத்துக்காக வெயிட் செய்யும் தனுஷ்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions