சிம்பு படத்துக்காக வெயிட் செய்யும் தனுஷ்!

Bookmark and Share

சிம்பு படத்துக்காக வெயிட் செய்யும் தனுஷ்!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இதன் 5% படப்பிடிப்பு பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்துவிடும் என இயக்குனர் கௌதம் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் குஷியாகி விட்டனர். அதுபோக சிம்புவின் நண்பரும் முன்னணி நடிகருமான தனுஷ் இந்த ட்வீட்டை பார்த்தவிட்டு, ” இந்த படத்துக்காக நான் ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சிம்பு, தனுஷ் நிராகரித்த கதையில் நடிக்கும் பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
சிம்பு, தனுஷ் பற்றி ஓவியாவின் அதிரடி பதில் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
இவரை மாதிரி பொண்ணு வேணும், சிம்புவுக்கு தனுஷ் வைத்த கோரிக்கை - நிறைவேறுமா?
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
சிம்புவை பின்னுக்கு தள்ளிய தனுஷ்
பவர்பாண்டி டிரைலர் எப்படி- சிம்புவின் டுவிட்
சிம்பு, தனுஷுக்கு எதிராக களமிறங்குவாரா ஜெயம் ரவி?
பாடகி சுசித்ரா கையப் புடிச்சி 'இழுத்த்த' தனுஷ்... சாட்சியாய் சிம்பு...ஒரு நள்ளிரவுக் கூத்து!
இந்த ஒரு விஷயத்தால் சிம்பு, தனுஷ் இடையே மோதலா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions