சிம்பு நாயகியை தன்வசப்படுத்திய தனுஷ்!

Bookmark and Share

சிம்பு நாயகியை தன்வசப்படுத்திய தனுஷ்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது தனது அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

மேலும் கபாலி படத்தை தயாரித்த தாணு இப்படத்தை தயாரிக்கவுள்ளார். .இப்படத்துக்கு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என வித்தியாசமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் தனுஷுக்கு இரண்டு ஜோடியாம்.

எனவே முதலாவது ஹீரோயினாக காஜல் அகர்வாலும் இரண்டாவது ஹீரோயினாக மஞ்சிமா மோகனும் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
சிம்பு, தனுஷ் நிராகரித்த கதையில் நடிக்கும் பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
சிம்பு, தனுஷ் பற்றி ஓவியாவின் அதிரடி பதில் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
இவரை மாதிரி பொண்ணு வேணும், சிம்புவுக்கு தனுஷ் வைத்த கோரிக்கை - நிறைவேறுமா?
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
சிம்புவை பின்னுக்கு தள்ளிய தனுஷ்
பவர்பாண்டி டிரைலர் எப்படி- சிம்புவின் டுவிட்
சிம்பு, தனுஷுக்கு எதிராக களமிறங்குவாரா ஜெயம் ரவி?
பாடகி சுசித்ரா கையப் புடிச்சி 'இழுத்த்த' தனுஷ்... சாட்சியாய் சிம்பு...ஒரு நள்ளிரவுக் கூத்து!
இந்த ஒரு விஷயத்தால் சிம்பு, தனுஷ் இடையே மோதலா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions