சிம்புவை பின்னுக்கு தள்ளிய தனுஷ்

Bookmark and Share

சிம்புவை பின்னுக்கு தள்ளிய தனுஷ்

விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை சமூக வலைத்தளங்களில் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. தற்போது இவை சிம்பு-தனுஷ் வரை வளர்ந்துள்ளது.

அவர்கள் இருவரும் நட்பாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அப்படி நினைப்பது இல்லை, யார் படம் கெத்து என்பதில் தொடங்குகின்றது பிரச்சனை.

தற்போது சிம்புவின் டீசர் சாதனையை தனுஷ் இயக்கிய பவர் பாண்டி டீசர் பின்னுக்கு தள்ளியுள்ளது. சிம்புவின் அஸ்வின் தாத்தா டீசர் 3.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

ஆனால், பவர் பாண்டி 3.4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அஸ்வின் தாத்தா டீசரை பின்னுக்கு தள்ளியுள்ளது.

 


Post your comment





Related News
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
பவர்பாண்டி டிரைலர் எப்படி- சிம்புவின் டுவிட்
சிம்பு, தனுஷுக்கு எதிராக களமிறங்குவாரா ஜெயம் ரவி?
பாடகி சுசித்ரா கையப் புடிச்சி 'இழுத்த்த' தனுஷ்... சாட்சியாய் சிம்பு...ஒரு நள்ளிரவுக் கூத்து!
இந்த ஒரு விஷயத்தால் சிம்பு, தனுஷ் இடையே மோதலா?
சிம்பு, தனுஷ் படத்தின் பாடகருக்கு கல்யாணம்
சிம்பு தனுஷ் பெயரில் ஒரு படமா ? - விபரம் உள்ளே
சிம்பு நாயகியை தன்வசப்படுத்திய தனுஷ்!
தனுஷ் எங்கே சென்றால் எனக்கென்ன – சிம்பு அதிரடி!
ஒரேபடத்தில் சிம்பு, தனுஷை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions