படப்பிடிப்புக்காக துருக்கியில் ஒன்றிணையும் சிம்பு, தனுஷ்!

Bookmark and Share

படப்பிடிப்புக்காக துருக்கியில் ஒன்றிணையும் சிம்பு, தனுஷ்!

இயக்குனர் கௌதம் மேனன் தற்போது சிம்பு, தனுஷை வைத்து தனித்தனியாக ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் முடிய இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கியுள்ளது.

அந்த பாடலை துருக்கியில் படமாக்க அவர் திட்டமிட்டிருந்தார். அதேபோல் தனுஷை வைத்து தான் இயக்கிவரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பையும் துருக்கியில் நடத்த அவர் திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த இரண்டு பாடல்களையும் ஒரேகட்டமாக எடுத்து முடிக்க முடிவு செய்த கௌதம், இதற்காக இவர்கள் இருவரையும் ஒரேநேரத்தில் துருக்கி அழைத்துச் செல்லவுள்ளார்.

 


Post your comment





Related News
சிம்பு, தனுஷ் நிராகரித்த கதையில் நடிக்கும் பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
சிம்பு, தனுஷ் பற்றி ஓவியாவின் அதிரடி பதில் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
இவரை மாதிரி பொண்ணு வேணும், சிம்புவுக்கு தனுஷ் வைத்த கோரிக்கை - நிறைவேறுமா?
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
சிம்புவை பின்னுக்கு தள்ளிய தனுஷ்
பவர்பாண்டி டிரைலர் எப்படி- சிம்புவின் டுவிட்
சிம்பு, தனுஷுக்கு எதிராக களமிறங்குவாரா ஜெயம் ரவி?
பாடகி சுசித்ரா கையப் புடிச்சி 'இழுத்த்த' தனுஷ்... சாட்சியாய் சிம்பு...ஒரு நள்ளிரவுக் கூத்து!
இந்த ஒரு விஷயத்தால் சிம்பு, தனுஷ் இடையே மோதலா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions