இவரை மாதிரி பொண்ணு வேணும், சிம்புவுக்கு தனுஷ் வைத்த கோரிக்கை - நிறைவேறுமா?

Bookmark and Share

இவரை மாதிரி பொண்ணு வேணும், சிம்புவுக்கு தனுஷ் வைத்த கோரிக்கை - நிறைவேறுமா?

சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள சக்க போடு போடு ராஜா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாஸாக நடைப் பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிம்பு, தனுஷ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் உங்களுடைய ரசிகர்களுக்காக வருடத்திற்கு ரெண்டு படமாவது பண்ணுங்க என கோரிக்கை வைத்திருந்தார்.

அதே போல் சிம்பு பேசும் போது எனக்கு யுவன் மாதிரியான குணத்தில் பொண்ணு வேண்டும் என கூறியுள்ளார், இவர்களின் ஆசைகள் நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
சிம்புவை பின்னுக்கு தள்ளிய தனுஷ்
பவர்பாண்டி டிரைலர் எப்படி- சிம்புவின் டுவிட்
சிம்பு, தனுஷுக்கு எதிராக களமிறங்குவாரா ஜெயம் ரவி?
பாடகி சுசித்ரா கையப் புடிச்சி 'இழுத்த்த' தனுஷ்... சாட்சியாய் சிம்பு...ஒரு நள்ளிரவுக் கூத்து!
இந்த ஒரு விஷயத்தால் சிம்பு, தனுஷ் இடையே மோதலா?
சிம்பு, தனுஷ் படத்தின் பாடகருக்கு கல்யாணம்
சிம்பு தனுஷ் பெயரில் ஒரு படமா ? - விபரம் உள்ளே
சிம்பு நாயகியை தன்வசப்படுத்திய தனுஷ்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions