சிம்பு, தனுஷ் படத்தின் பாடகருக்கு கல்யாணம்

Bookmark and Share

சிம்பு, தனுஷ் படத்தின் பாடகருக்கு கல்யாணம்

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற படம் அச்சம் என்பது மடமையடா.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பாடல்கள் இணையதளங்களில் மிக அதிகமான வரவேற்ப்பை பெற்றது.

அதில் ஷோக்காலி பாடலும் ஒன்று. இப்பாடலை பாடியவர்களுள் ஒருவர் மலேசியாவை சேர்ந்த ஸ்ரீ ராஸ்கல். இவரும் இலங்கையை சேர்ந்த ADK ஆகிய இருவரும் இணைந்து 9 வருடங்களாக சில படங்களிலும் பாடிவருகிறார்கள்.

சில ஆல்பங்களையும் தயார்செய்து வெளியிடுகிறார்கள். ஸ்ரீ தற்போது தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் பாடிவருகிறார்.

இதில் பாடகர் ஸ்ரீக்கு வரும் பிப்ரவரி மாதம் 18 ம் தேதி மலேசியாவில் திருமணம் நடைபெறவுள்ளதாக பாடகர் ADK தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
சிம்பு, தனுஷ் நிராகரித்த கதையில் நடிக்கும் பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
சிம்பு, தனுஷ் பற்றி ஓவியாவின் அதிரடி பதில் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
இவரை மாதிரி பொண்ணு வேணும், சிம்புவுக்கு தனுஷ் வைத்த கோரிக்கை - நிறைவேறுமா?
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
சிம்புவை பின்னுக்கு தள்ளிய தனுஷ்
பவர்பாண்டி டிரைலர் எப்படி- சிம்புவின் டுவிட்
சிம்பு, தனுஷுக்கு எதிராக களமிறங்குவாரா ஜெயம் ரவி?
பாடகி சுசித்ரா கையப் புடிச்சி 'இழுத்த்த' தனுஷ்... சாட்சியாய் சிம்பு...ஒரு நள்ளிரவுக் கூத்து!
இந்த ஒரு விஷயத்தால் சிம்பு, தனுஷ் இடையே மோதலா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions