சிம்புவுக்காக எழுதிய கதையில் தனுஷ்?

Bookmark and Share

சிம்புவுக்காக எழுதிய கதையில் தனுஷ்?

இயக்குனர் கௌதம் மேனன் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை முடித்த கையோடு தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். இதன் படப்பிடிப்பு குறுகிய காலத்தில் நடந்து முடியவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதையை இயக்குனர் கௌதம் மேனன் சிம்புவுக்காக எழுதியதாகவும் எனினும் தனக்காக ஒரு படம் செய்யும்படி தனுஷ் கேட்டுக்கொண்டதால் இந்த கதையை தனுஷை வைத்து படமாக்க தற்போது கௌதம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
சிம்பு, தனுஷ் நிராகரித்த கதையில் நடிக்கும் பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
சிம்பு, தனுஷ் பற்றி ஓவியாவின் அதிரடி பதில் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
இவரை மாதிரி பொண்ணு வேணும், சிம்புவுக்கு தனுஷ் வைத்த கோரிக்கை - நிறைவேறுமா?
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
சிம்புவை பின்னுக்கு தள்ளிய தனுஷ்
பவர்பாண்டி டிரைலர் எப்படி- சிம்புவின் டுவிட்
சிம்பு, தனுஷுக்கு எதிராக களமிறங்குவாரா ஜெயம் ரவி?
பாடகி சுசித்ரா கையப் புடிச்சி 'இழுத்த்த' தனுஷ்... சாட்சியாய் சிம்பு...ஒரு நள்ளிரவுக் கூத்து!
இந்த ஒரு விஷயத்தால் சிம்பு, தனுஷ் இடையே மோதலா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions