தனுஷ் எங்கே சென்றால் எனக்கென்ன – சிம்பு அதிரடி!

Bookmark and Share

தனுஷ் எங்கே சென்றால் எனக்கென்ன – சிம்பு அதிரடி!

நடிகர்கள் சிம்புவும் தனுஷும் நல்ல நண்பர்கள்தான். எனினும் இவர்கள் இருவருக்குள்ளும் பகை மூட்டிவிட பலரும் பல வேலைகளை செய்து வருகிறார்கள். அந்தவகையில் சமீபத்தில் சிம்புவை சந்தித்த பத்திரிக்கையாளர் ஒருவர், உங்களுடன் நடிக்கவந்த தனுஷ், இன்று எங்கேயோ போய்விட்டாரே? என கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த சிம்பு, “அவர் வளர்வது சந்தோஷம் தானே. அதேசமயம் அவர் எங்கு சென்றால் எனக்கென்ன? நான் என் வேலையை சரியாக பார்த்து வருகிறேன், அவ்வளவு தான்” என கூறியுள்ளார்.


Post your comment





Related News
சிம்பு, தனுஷ் நிராகரித்த கதையில் நடிக்கும் பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
சிம்பு, தனுஷ் பற்றி ஓவியாவின் அதிரடி பதில் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
இவரை மாதிரி பொண்ணு வேணும், சிம்புவுக்கு தனுஷ் வைத்த கோரிக்கை - நிறைவேறுமா?
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
சிம்புவை பின்னுக்கு தள்ளிய தனுஷ்
பவர்பாண்டி டிரைலர் எப்படி- சிம்புவின் டுவிட்
சிம்பு, தனுஷுக்கு எதிராக களமிறங்குவாரா ஜெயம் ரவி?
பாடகி சுசித்ரா கையப் புடிச்சி 'இழுத்த்த' தனுஷ்... சாட்சியாய் சிம்பு...ஒரு நள்ளிரவுக் கூத்து!
இந்த ஒரு விஷயத்தால் சிம்பு, தனுஷ் இடையே மோதலா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions