சிம்பு, தனுஷ் பற்றி ஓவியாவின் அதிரடி பதில் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

சிம்பு, தனுஷ் பற்றி ஓவியாவின் அதிரடி பதில் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஓவியா, இவர் நேற்று ரசிகர்களுடன் ட்விட்டரில் வீடியோ சேட் மூலமாக உரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் சிம்பு மற்றும் தனுஷ் பற்றி நீங்க நினைப்பது என்ன ஒற்றை வரியில் கூறுங்கள் என கேட்க ஓவியா சிம்பு மனித நேயம் மிக்கவர், தனுஷ் நைஸ் பர்சன் என கூறியுள்ளார்.

இதனால் மகிழ்ச்சியான சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர்கள் ஓவியாவுக்கு நன்றி கூறி வருகின்றனர், மேலும் ஓவியா ரசிகர்களுடன் உரையாடியதால் #AskOviyasweetz என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions