தமனுக்காக ஒன்றிணைந்த சிம்பு-தனுஷ்

Bookmark and Share

தமனுக்காக ஒன்றிணைந்த சிம்பு-தனுஷ்

தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர்களில் எஸ்.எஸ்.தமனும் ஒருவர். இவர் தெலுங்கில் தற்போது சாய் தரண் தேஜ்- மன்னா சோப்ரா நடிப்பில் உருவாகும் ‘திக்கா’ படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தில் இடம்பெறும் பாடல்களை ஹிட்டாக்க தமன் மிகவும் மெனக்கெட்டு வருகிறார். சமீபத்தில் ‘திக்கா’வில் இடம்பெற்ற 'பேபி திக்கா' என்ற பாடலை தனுஷ் பாடியிருந்தார்.

இந்நிலையில் 'திக்கா'வில் இடம்பெறும் 'ஹோட் ஷோ தேரோ' என்ற பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார். தமனுக்காக சிம்பு-தனுஷ் இருவரும் ஒன்றிணைந்து பாடியிருப்பதால் இப்படத்தின் பாடல்களை டோலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

சிம்பு தற்போது 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படப்பிடிப்பிலும், தனுஷ் வெற்றிமாறனின் 'வடசென்னை'யிலும் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
சிம்பு, தனுஷ் நிராகரித்த கதையில் நடிக்கும் பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
சிம்பு, தனுஷ் பற்றி ஓவியாவின் அதிரடி பதில் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
இவரை மாதிரி பொண்ணு வேணும், சிம்புவுக்கு தனுஷ் வைத்த கோரிக்கை - நிறைவேறுமா?
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
சிம்புவை பின்னுக்கு தள்ளிய தனுஷ்
பவர்பாண்டி டிரைலர் எப்படி- சிம்புவின் டுவிட்
சிம்பு, தனுஷுக்கு எதிராக களமிறங்குவாரா ஜெயம் ரவி?
பாடகி சுசித்ரா கையப் புடிச்சி 'இழுத்த்த' தனுஷ்... சாட்சியாய் சிம்பு...ஒரு நள்ளிரவுக் கூத்து!
இந்த ஒரு விஷயத்தால் சிம்பு, தனுஷ் இடையே மோதலா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions